Samstag, 1. Dezember 2007

ஓடு

















உள்ளிருந்து ஓர்குரல்
உரத்துத் துரத்தும்
"ஓடு!"


மனத்தை அடக்கி
வாழ்வின் பொருள்புரிந்து
மெள்ளத் தளர்கையில்
உணரும் உடல்
வெறும்
ஓடு!

-இந்துமகேஷ்

0 Kommentare:

Kommentar veröffentlichen

Abonnieren Kommentare zum Post [Atom]

<< Startseite