Samstag, 6. Juni 2009

கனவு

















தூங்கியவரையில்
நனவெனக் காட்டி
சுகமாய்த் தொடர்ந்தது
பொழுது
விடிந்தது என்று
விழித்துக் கொண்டதும்
கலைந்திருந்தது
கனவு!



-இந்துமகேஷ்

0 Kommentare:

Kommentar veröffentlichen

Abonnieren Kommentare zum Post [Atom]

<< Startseite